பாரதியின் பாடலைப் பாடிய சகோதரிகள்; பாராட்டிய மோடி

பாரதியின் பாடலைப் பாடிய சகோதரிகள்; பாராட்டிய மோடி

1 mins read
3b0604a2-0beb-437d-a136-dc515e35be57
-

இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பாரதியார் இயற்றிய 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாடலைப் பாடியதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது­தொ­டர்­பான டுவிட்­டர் பதி­வில், சகோ­த­ரி­கள் பாடி­ய­தைக் கேட்டு தாம் பெரு­ம­கிழ்ச்­சி­யும் உவ­கை­யும் கொண்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார். "ஒரே இந்­தியா என்ற உன்­னத இந்­தியா கோட்­பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்­துச் செல்­லும் வகை­யில் தமி­ழில் பாடி­யுள்ள இளம் நட்­சத்­தி­ரங்­க­ளுக்குப் பாராட்­டு­கள்," என்று பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.