மணமாகாத பெண்ணுக்கும் உரிமை

மணமாகாத பெண்ணுக்கும் உரிமை

1 mins read
e0730a7f-113b-4453-822e-013beb5ccf7c
-

புது­டெல்லி: திரு­ம­ண­மா­காத பெண்­ணுக்­கும் கருக்­க­லைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

டெல்­லி­யைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்­ப­ரால் கர்ப்­ப­மடைந்தார்.

திரு­ம­ண­மா­கா­த­வர் என்ற கார ணத்தைச் சுட்­டிக்காட்டி அவ­ருக்கு கருக்­க­லைப்பு செய்ய மருத்­து­வர்­கள் மறுத்­து­விட்­ட­னர்.

அவர் உயர் நீதி­மன்­றம் சென்­றார். அங்கு நீதி கிடைக்­கா­த­தால் கடை­சி­யாக உச்ச நீதி­மன்­றத்தை நாடி­னார்.

அதில் அவ­ரு­க்குச் சாத­க­மாக தீர்ப்பு வெளி­யா­னது.