உண்டியல் வசூல் ரூ.1,500 கோடியை எட்டக்கூடும்

உண்டியல் வசூல் ரூ.1,500 கோடியை எட்டக்கூடும்

1 mins read
0878d1d5-6571-46d3-b1f4-cd3d38f5d12d
-

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து மாதங்களாக இக்கோவிலில் மாதந்தோறும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.

நாள்தோறும் சுமார் 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.