புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகஸ்டு 1ஆம் தேதி குஜராத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விவ சாயிகளுடன் உரையாடுகிறார். குஜராத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. காங் கிரசை பஞ்சாப்பில் வீழ்த்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாசல பிரதேசம், குஜராத்தில் அதிகாரத்திற்கு வரும் முனைப்பில் உள்ளது.
கெஜ்ரிவால் குஜராத்துக்குப் பயணம்
1 mins read
-

