ஆய்வு: மோடிக்கே வெற்றி வாய்ப்பு

ஆய்வு: மோடிக்கே வெற்றி வாய்ப்பு

1 mins read
e0a7eb6b-3bd7-4da1-bc20-2fd87ebc9c12
-

புது­டெல்லி: பொதுத் தேர்­தலை இப்­போது நடத்­தி­னால் பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் கூட்­ட­ணியே வெற்­றி­பெ­றும் என்று புதிய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

மக்­க­ள­வை­யின் 543 இடங்­களில் 286ஐ அது கைப்­பற்­றும் என்று கூறப்­ப­டு­கிறது. இந்­தியா டுடே சஞ்­சி­கை­யும் 'சி-வோட்­டர்' ஆய்வு நிறு­வ­ன­மும் இணைந்து நடத்­திய கருத்­தாய்­வில் 122ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

இவர்களில் 53 விழுக்காட்டினர் திரு மோடியே அடுத்த பிரதமராக வேண்டும் என்று கூறினர்.