1 கோடி தேசியக் கொடி

1 கோடி தேசியக் கொடி

1 mins read
f267079f-90bc-49bc-aa48-456782d22eeb
-

புது­டெல்லி: நாட்­டின் 75வது சுதந்­திர தினத்­தில் ஏற்­று­வ­தற்­காக, பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் அழைப்புக்கேற்ப மக்­கள் தேசி­யக் கொடி­களை வாங்­கி­வ­ரு­கின்­ற­னர்.

கடந்த 10 நாளில் ஒரு கோடி தேசி­யக் கொடி­கள் விற்­ப­னை­ ஆ­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.