நடனமாடி அசத்திய மம்தா

நடனமாடி அசத்திய மம்தா

1 mins read
eff1e5c6-3cee-4188-8ac2-4f93e4fcdc70
-

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடனமாடினார். இந்தக் காணொளிப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. . படம்: தகவல் ஊடகம்