காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் ஏழு பேர் பலியாகிவிட்டனர். பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அதில் 39 வீரர்கள் இருந்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஊடகம்
ஆற்றில் கவிழ்ந்த ராணுவ வாகனம்; ஏழு வீரர்கள் பலி
1 mins read
-

