இரு ரயில்கள் மோதி விபத்து

இரு ரயில்கள் மோதி விபத்து

1 mins read
d1b9a9bf-6184-4afa-9a35-3fd54b2e7a13
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் பய­ணி­கள் ரயி­லும் சரக்கு ரயி­லும் மோதிக்­கொண்ட விபத்­தில் ஐம்­பது பேர் காய­ம­டைந்­த­னர்.

எனி­னும், உயி­ரி­ழப்­பு­கள் ஏது­மில்லை என ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

சத்­தீஸ்­க­ரில் இருந்து ராஜஸ்­தான் நோக்­கிச் சென்ற பய­ணி­கள் ரயில் ஒன்று, நேற்று அதி­காலை மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள கொண்­டியா என்ற இடத்­தில் விபத்­துக்­குள்­ளா­னது. இச்­ச­ம­யம் ஒரே தண்­ட­வா­ளத்­தில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது பய­ணி­கள் ரயில் மோதி­யது. இதில் பய­ணி­கள் ரயி­லின் மூன்று பெட்­டி­கள் தடம் புரண்­டன. இத­னால் ஐம்­பது பேர் படு­கா­யம் அடைந்த நிலை­யில், மீட்­புக் குழு­வி­னர் அனை­வ­ரை­யும் மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர்.