விரைவுச் சாலைக்காக வீட்டை நகர்த்திய விவசாயி

விரைவுச் சாலைக்காக வீட்டை நகர்த்திய விவசாயி

1 mins read
c2c2e182-3a58-4d85-b6fb-3e32600eb262
-

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கிராமத்தைச் சேர்ந்த விவாசயி சுக்விந்தர் சிங்.

இவரது வீடு (படம்) இருக்கும் இடத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைய இருப்பதால், இரண்டுமாடி வீட்டை தற்போதைய இடத்தில் இருந்து 500 அடி தள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இவர்.

ஏறத்தாழ 1.5 கோடி ரூபாய் செலவில் கட்டிய கனவு இல்லத்தை இடிக்க மனமின்றி வீட்டின் அடிப்பகுதியில் சக்கரங்கள் பொருத்தி 250 அடி நகர்த்தியும்விட்டார்.