தென்னமெரிக்க நாடுகளுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பராகுவே நாட்டில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்தார். அந்நாட்டின் தலைநகர் அசன்சியோனில் உள்ள முக்கிய நீர்முனையில் காந்தி சிலை அமைக்கப்பட்டதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பராகுவேயில் புதிதாக அமைக்கப் பட்டிருக்கும் இந்தியத் தூதரக வளாகத்தையும் அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார். படம்: இந்திய ஊடகம்
பராகுவேயில் காந்தி சிலை
1 mins read
-

