தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அனில் அம்பானி

1 mins read
a1c6622e-ec06-4e12-9680-7ef8ec408589
-

மும்பை: சுவிஸ் வங்கிகளில் ரகசிய முதலீடு செய்த வகையில், 420 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர் வேண்டுமென்றே சுவிஸ் வங்கி முதலீடுகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்த தாக சாடியுள்ள வருமான வரித்துறை, உரிய விளக்கமளிக்க கோரியுள்ளது.