திருவனந்தபுரம்: தமது காலில் தொடர் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் தமது நடைப் பயணத்தை நிறுத்தப் போவதில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கேரளாவில் நேற்று முன் தினம் கொட்டும் மழையிலும் அவர் நடைப்பயணத்தில் பங்கேற்றார்.
"காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் நாட்டை ஒருங்கிணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள நடைப்பயணத்தை நிறுத்த மாட்டோம்," என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

