ஓவியம் வாயிலாக பிரிட்டிஷ் அரசியாருக்கு புகழஞ்சலி

ஓவியம் வாயிலாக பிரிட்டிஷ் அரசியாருக்கு புகழஞ்சலி

1 mins read
2903e79a-37e2-4e8a-8b5f-44056b933ecc
-

காலஞ்சென்ற பிரிட்டிஷ் அரசியாருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச்சடங்கில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜக்ஜோத் சிங் ரூபல் என்ற ஓவியர், அரசியாரின் திருவுருவப் படத்தை ஓவியமாகத் தீட்டி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

படம்: ஏஎஃப்பி