ஆபாச காணொளி: மாணவிகள் போராட்டம்

ஆபாச காணொளி: மாணவிகள் போராட்டம்

1 mins read
d9a210b2-42f9-43d3-b740-10f36d66ea16
-
Google News Preferred Icon

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், தங்கு விடுதியில் உள்ள மற்ற மாணவிகள் குளிப்பதை காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்ட தாகப் புகார் எழுந்துள்ளது. தமது நண்பரின் உதவியுடன் அவர் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை அடுத்து, ஏராளமான மாணவி கள் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குக் காரணமான மாணவி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.