சண்டிகர்: மது போதையால் தள்ளாடியதை அடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், லுப்தான்சா விமானத்தி லிருந்து இறக்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரி வால் வலியுறுத்தி உள்ளார்.

