பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் பலி

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் பலி

1 mins read
d5507045-8a2b-4e06-95e7-97267b9bec63
-

சிம்லா: சிறிய ரகப் பேருந்து பள்ளத்தாக்­கில் கவிழ்ந்து விபத்துக்குள்­ளா­ன­தில் ஏழு பேர் மாண்டனர். இத்­து­ய­ரச் சம்­ப­வம் இமாச்­ச­லப் பிர­தே­சத்­தில் உள்ள குலு எனும் இடத்­தில் நிகழ்ந்­தது.

மாண்­ட­வர்­களில் மூன்று பேர் கல்­லுாரி மாண­வர்­கள் என்­றும் ஐந்து பேர் சம்­பவ இடத்­தி­லேயே இறந்து­விட்­ட­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது. இரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் உயிரிழந்­த­னர்.

காயம் அடைந்த பத்துப் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இமாச்­சல பிர­தேச முதல்­வர் ஜெய் ராம் தாக்­கூர் விபத்­தில் பலி­யா­ன­வர்­கள் குடும்­பத்­தா­ருக்கு இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.