காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கேரள மாநிலம், பாலக்காட்டில் தமது நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது சில விவசாயிகளை சந்தித்துப் பேசினார். மேலும், வழியில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறார்களுடன் சிறிது நேரம் பேசிய அவர்களை உற்சாகப்படுத்தினார்.
படம்: ஊடகம்

