36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

1 mins read
9d52e069-645a-4e5f-bdb7-da70a3e6e513
குஜராத்தின் ஆறு முக்கிய நகரங்களில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. படம்: இணையம் -

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தின் அக­ம­தா­பாத் நக­ரில் நேற்று மாலை, 36வது தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளைப் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்­கி­வைத்­தார்.

கிட்­டத்­தட்ட ஏழு ஆண்­டு­களுக்குப் பிறகு நடை­பெ­றும் இந்­தப் போட்­டி­களில் நாடு முழு­வ­தும் இருந்து 7,000 விளை­யாட்­டா­ளர்­கள், பல்­வேறு போட்­டி­களில் பங்கு­பெ­று­கின்­ற­னர்.

அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை மொத்தம் 36 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.