அமோனியா கசிவால் 28 பேர் பாதிப்பு

அமோனியா கசிவால் 28 பேர் பாதிப்பு

1 mins read
37b22d04-9698-4c62-ae1a-1d12e22859d5
-

கந்தபாடா: ஒடிசா மாநிலத்தின் கந்தபாடா வட்டார இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் 28 பேர் மயக்கமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.