ஐபோன் ஏற்றுமதி 5 மாதங்களில் US$1 பில்லியன்

1 mins read
967c7bbe-8a69-4563-96db-d7f031c9c56d
-

புதுடெல்லி: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஐந்து மாத காலத்தில் இந்தியாவில் இருந்து US$1 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்னணு உற்பத்தியில் உலகளவில் மிகவும் பலமிக்க நாடாகத் திகழ வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் மோடியின் திட்டம் மேம்பாடு கண்டு வருகிறது என்பதற்கான அறிகுறியாக இது தெரிகிறது.