குழந்தை திருமணங்களைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குழந்தை திருமணங்களற்ற இந்தியா என்ற கருப்பொருளுடன் புதிய பிரசார நடவடிக்கை தொடங்கி உள்ளது. டெல்லியில் உள்ள குடிசைப் பகுதியில் நடைபெற்ற பிரசார நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
படம்: ஊடகம்

