வேவு பார்த்ததாக சீன மாது கைது

வேவு பார்த்ததாக சீன மாது கைது

1 mins read
3764ce92-d2ad-4d39-aeb9-25d93192e15e
-

புதுடெல்லி: இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் காய் ரு என்ற சீனப் பெண்மணி புதுடெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

அந்த மாதிடம் போலியான நேப்பாள குடியுரிமைச் சான்றிதழ் கைப்பற்றப்பட்ட தாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.