1,000 வேவு ஹெலிகாப்டர்கள்; 80 குட்டி விமானங்கள் திட்டம்

1,000 வேவு ஹெலிகாப்டர்கள்; 80 குட்டி விமானங்கள் திட்டம்

1 mins read
ff7513c2-9b13-4662-a57d-d6e436e6ebfc
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தற்­காப்பு அமைச்சு, வடக்கு எல்லைப் பகு­தி­களில் கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்­காக 1,000 வேவு ஹெலி­காப்­டர்­க­ளை­யும் 80 தொலை­தூ­ரக் கட்டுப்பாட்டு குட்டி விமா­னங்­க­ளை­யும் வாங்க திட்­ட­மி­டு­கிறது.

இந்­திய ராணு­வத்­தின் தேவை­களை ஈடு­செய்­யும் வகை­யில், கண்­கா­ணிப்பு ஹெலி­காப்­டர்­கள் கொள்­மு­தல் திட்­டம் வேகப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அதே போல, ராணு­வத்­திற்குத் தொலை­தூ­ரத்­தில் இருந்து கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய 80 சிறு ரக விமா­னங்­களை வாங்க வேண்­டிய தேவை இருப்­ப­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது.