இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ ஒரே நேரத்தில் 36 செயற்கைக் கோள்களை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. இன்று (அக்டோபர் 23) நள்ளிரவு 12.07 மணிக்கு ராக்கெட் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் செலுத்தப்பட்டது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 37 நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதான இஸ்ரோ அறிவித்தது.