அக்னூர்: ஜம்மு மற்றும் காஷ்
மீரின் அக்னூர் பிரிவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தீபாவளியை முன்னிட்டு ராணுவ வீரர்கள் ஒன்றாகப் பூஜை செய்து, எண்ணெய் விளக்குகளில் தீபமேற்றி, பட்டாசு கள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

