வடஇந்திய மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை போன்று, ஆண்டுதோறும் பாயி தூஜ் என்ற பண்டிகை தீபாவளிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆண்களை சகோதரர் களாகக் கருதி பெண்கள் அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து பெறுவர். நேற்று முன்தினம் ஜம்முவில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, உள்ளூர் பெண் கள் நெற்றித் திலகமிட்டனர்.
படம்: ஊடகம்

