அகமதாபாத்: 2024 மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது. கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து பேசப் படும் என கட்சி வட்டாரங்கள் கூறின. குஜராத்தில் ஆட் சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
2024 தேர்தல்: காங்கிரஸ் ஆலோசனை
1 mins read
-

