காசி-தமிழ் சங்கமம்; மோடி பங்கேற்பு

புது­டெல்லி: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உள்ள வார­ணா­சிக்­கும் தமி­ழ­கத்­தில் உள்ள காசிக்­கும் இடை­யி­லான கலா­சார தொடர்பை வலுப்­ ப­டுத்­தும் நோக்­கில் ஒரு மாதம் நடை­பெ­றும் காசி-தமிழ் சங்­க­மம் நிகழ்ச்­சியை பிர­த­மர் மோடி இன்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­கி­றார். நாட்­டின் 75வது சுதந்­திர தின கொண்­டாட்­டத்­தின் ஓர் அங்­க­மாக இந்த நிகழ்ச்­சிக்கு மத்­திய அரசு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'ஒரே பார­தம் உன்­னத பார­தம்' என்ற உணர்­வு­ட­னும் தமிழ் மொழி­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் முன்­னி­லைப்­ப­டுத்­தும் நோக்­கத்­தி­லும் காசி-தமிழ் சங்­க­மம் நடக்­கிறது.

கடந்த வியா­ழக்­கி­ழமை தொடங்­கிய இந்­நி­கழ்வு, அடுத்த மாதம் 16ஆம் தேதி­வரை நடக்­கிறது.

இதில் காசிக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் இடை­யி­லான பல நூற்­றாண்டு கால பழ­மை­யான நாக­ரீக தொடர்பை மீண்­டும் புதுப்­பிக்­கும் கருத்­த­ரங்­கு­கள், கல்வி சார்ந்த உரை­யா­டல்­கள் மற்­றும் விவா­தங்­கள் போன்­ற­வற்றை நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­காக தமிழ்­நாட்­டில் இருந்து வார­ணா­சிக்கு 13 சிறப்பு ரெயில்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றில் 2,592 பேர் பய­ணம் செய்­கின்­ற­னர். இந்த நிலை­யில், காசி-தமிழ் சங்­க­மம் நிகழ்ச்­சியை பிர­த­மர் மோடி இன்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­க­வி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!