புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயி னுக்கு சிறைக்குள் சகல வசதி களும் அளிக்கப்படுவதாக வெளியான தகவலை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மறுத்துள்ளார். ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வெளியான காணொளி பற்றிக் குறிப்பிட்ட அவர், "அது மசாஜ் அல்ல. அவரது முதுகுத் தண்டில் இருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு அளிக்கப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை," என்றார்.
'உடம்புப் பிடித்தல் அல்ல; சிகிச்சை'
1 mins read
சமூக ஊடகங்களில் பரவிய காணொளி. -

