நீதிபதிகளிடம் பயம்: தலைமை நீதிபதி

நீதிபதிகளிடம் பயம்: தலைமை நீதிபதி

1 mins read
22da29fa-f92d-48ea-9e1d-6ef77f54f3fa
-
Google News Preferred Icon

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற சந்திரசூட், நிகழ்வு ஒன்றில் பேசுகையில், "உச்ச நீதிமன்றத் தில் பிணை மனுக்கள் குவி கின்றன. குற்றப் பின்னணியை உணரும் நீதிபதிகள் நாம்

குறி வைக்கப்படுவோமோ என பயந்து பிணை தர மறுக்கிறார் கள்," என்றார்.