புதிதாக மாறும் விமான இருக்கை

புதிதாக மாறும் விமான இருக்கை

1 mins read
9112ffb5-d082-4d4e-a526-9d2222e7dc2e
-

மும்பை: ஏா் இந்தியா நிா்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் நேற்று முன்தினம் மும்பையில் பேசுகையில், "ஏா் இந்தியா விமா னங்களின் தரைவிரிப்புகள், சன்னல் திரைகள், இருக்கை கள், அவற்றின் உறைகளை மாற்றும் பணிகள் நடக்கின்றன. பழுதடைந்த இருக்கைகள் சரி செய்யப்படுகின்றன. பெரிய, அனைத்துலக விமானங்களில் 'பிரிமியம் எக்கானமி' பிரிவு உருவாக்கப்படும்," என்றார்.