நாய்போல குரைத்து கோரிக்கை மனு

நாய்போல குரைத்து கோரிக்கை மனு

1 mins read
b5fa5510-2787-4f32-873f-d2c15f6f4fe2
-
Google News Preferred Icon

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தத்தா என தனது பெயரை ரேஷன் அட்டை யில் மாற்ற விண்ணப்பித்த போது பெயர் ஸ்ரீகாந்தி குத்தா என பெயர் மாற்றப்பட்டது. குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். விரக்தியடைந்த அவர் அதிகாரி காரை மறித்து புகார் மனுவை நீட்டினார். அப்போது சில நொடிகள் அவர் நாய்போலக் குரைத்தார்.