காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு மகேந்திரபாய் பட்னி, 35, என்பவர் சுயேச்சை யாகப் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது வைப்புத் தொகை ரூ.10,000ஐ ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்தினார். 10,000 ஒரு ரூபாய் நாணயங்களை சாக்குப் பைகளில் அவர் கொண்டு வந்த தகவல் தற்போது சமூக ஊட கங்களில் வெளியாகி உள்ளது.
10,000 காசுகளுடன் வேட்புமனு தாக்கல்
1 mins read
-