வயிற்றில் இருந்து 187 காசுகள் நீக்கம்

வயிற்றில் இருந்து 187 காசுகள் நீக்கம்

1 mins read
032a5764-b8de-414f-8960-a72732403a97
-

திம்மப்பாவும், அவர் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ எடையிலான நாண யங்களும். படம்: ஊடகம்

ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன், 60. கடும் வயிற்று வலி காரணமாக பாகல்கோட்டை யில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்து வர்கள் அவரது வயிற்றில் இருந்து ரூ.5, ரூ.2, ரூ.1 என 187 நாணயங்களை அகற்றி னர். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் இவர், மனநல பாதிப்பால் நாணயங்களை விழுங்கியதாகத் தெரிகிறது.