'மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது'

'மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது'

1 mins read
c3f55db9-5b65-4ada-b878-3f109479e188
-
Google News Preferred Icon

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனத்துக்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு இனியும் தாமதித்து வருவது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதனை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.