ஓலைச்சுவடி கண்காட்சி

1 mins read
bc1e65b2-8ac0-4285-9609-ba656ea5c198
-

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிக்கான கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 'பழமையான ஆவணங்கள் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் வைக்கப்பட வேண்டும். இதுவே இன்றைய தேவையாக உள்ளது,'' என்று காசி தமிழ்ச் சங்கம ஒருங் கிணைப்பாளர் பத்மஸ்ரீ சாமு கிருஷ்ண சாஸ்திரி கூறினார்.