மும்பை: மகாராஷ்டிராவில் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ராய்காட் மாவட்டம் கோபோலி அருகே சென்றபோது பேருந்து கவிழ்ந்தது. இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இரண்டு மாணவர்கள் மரணம்
1 mins read
-

