கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானார். அப்பேருந்தில் இருந்த 70 பேரில் பலர் படுகாயமடைந்தனர். நேற்று அதிகாலை இலாஹிபூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

