சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

1 mins read
aa309525-0934-42fd-b858-ca6b4e9d4851
-

புதுடெல்லி: இந்தியாவில் 9 வயது முதல் 14 வயது வரைப்பட்ட சிறுமிகளுக்கு கருப்பைப் புற்றுநோய் தடுப்பூசியை பள்ளிக்கூடங்கள் வழியாக போட மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது.

மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக் கூடங்களில் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யும்படி மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

கருப்பை புற்றுநோய்க்கு எதிராக இந்தியா சொந்தமாக தடுப்பூசி தயாரித்துள்ளது. அதை அடுத்த ஆண்டு முதல் மாணவிகளுக்குப் போட திட்டம் வகுத்துள்ளது.