பணமதிப்பிழப்பு வழக்கு: விரைவில் தீர்ப்பு வரும்

பணமதிப்பிழப்பு வழக்கு: விரைவில் தீர்ப்பு வரும்

1 mins read
a25e52c5-1fb1-4318-8c5f-c05ce1c87312
-

புது­டெல்லி: பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கைக்கு எதி­ரான வழக்­கில் ஜன­வரி 2ஆம் தேதி உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு அளிக்­கிறது. பண­ம­திப்­பி­ழப்­பிற்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­பட்டுள்ள மனுக்­களை ஐந்து நீதிபதி­கள் கொண்ட அமர்வு விசா­ரித்து வரு­கிறது.

நீதி­மன்­றத்­தில் கடந்த 7ஆம் தேதி நடந்த விவா­தத்­திற்­குப் பதி­லளித்த நீதி­ப­தி­கள், இது­ தொ­டர்­பாக அரசு, ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு­கள் குறித்த ஆவ­ணங்­களை நீதி­மன்­றத்­தில்­ தாக்­கல் செய்ய வேண்­டும் என்று உத்­த­ர­விட்­ட­னர்.