திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம்

1 mins read
dc1add1b-5a39-4ba6-a522-a981a3b4071f
-

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சான்றிதழ் இன்றி வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.