பகுதி நேர வேலை என்று கூறி மோசடி

பகுதி நேர வேலை என்று கூறி மோசடி

1 mins read
e399cd33-356d-4b33-9b77-4c2f890680e1
-

விசா­கப்­பட்­டி­னம்: இணை­யம் வழி பகுதி நேர வேலை செய்து பணம் சம்­பா­திக்­க­லாம் என்று விளம்­ப­ரப்­ப­டுத்தி மோசடி செய்த கும்­பல் கைதாகி உள்­ளது.

ஆறு பேர் கொண்ட அந்த கும்­ப­லி­டம் இருந்து 30 கைப்­பே­சி­கள், 26 ஏடி­எம் அட்­டை­கள், 37 வங்கி காசோ­லை­கள் ஆகி­ய­வற்றை விசா­கப்­ப­பட்­டி­னம் காவல்­துறை பறி­மு­தல் செய்­துள்­ளது.

இவர்­க­ளி­டம் இல்­லத்­த­ர­சி­கள், வேலை­யில்­லாத இளை­யர்­கள், தனி­யார் நிறு­வன ஊழி­யர்­கள் மட்­டு­மல்­லா­மல், அரசு ஊழி­யர்­கள், மருத்­து­வர்­க­ளும்­கூட ஏமாந்து போயுள்­ள­னர். பகுதி நேர வேலை­யைப் பெற முன்­ப­ணம் செலுத்த வேண்­டும் எனக் கூறி, 78 பேரி­டம் 2.45 கோடி ரூபாய் பணத்தை இந்­தக் கும்­பல் சுருட்டி உள்­ளது.