புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத் தில் நேற்று அதிகாலை தீப் பிடித்தது. உறங்கிக் கொண்டி ருந்த பலர் தீயில் சிக்கினர். தீயணைப்புப் படையினர் 6 பேரை மீட்ட நிலையில் முதிய வயது பெண்கள் இருவர் தீயில் கருகி மாண்டனர்.
தீ விபத்தில் இரு மூதாட்டி மரணம்
1 mins read
-

