விமான நிலையத்தில் அவமானம்

விமான நிலையத்தில் அவமானம்

1 mins read
984786be-d645-4388-b82d-cd0d636ed45d
-

பெங்­க­ளூரு: பெண் பயணி ஒரு­வர் பெங்­க­ளூரு விமான நிலை­யத்­தில் பாது­காப்பு சோத­னை­யின்­போது, தன்­னு­டைய மேல்­சட்­டையை கழற்­றும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

கிரி­ஷானி காத்வி என்ற அப்­பெண் ஓர் உள்­ளா­டையை மட்­டுமே அணிந்து கொண்டு, பாது­காப்பு சோதனை பகு­தி­யில் நின்­றது மிகுந்த வேதனை அளித்­த­தாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

விமான நிலைய நிர்வாகம் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.