பெங்களூரு: பெண் பயணி ஒருவர் பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது, தன்னுடைய மேல்சட்டையை கழற்றும்படி உத்தரவிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.
கிரிஷானி காத்வி என்ற அப்பெண் ஓர் உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு, பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றது மிகுந்த வேதனை அளித்ததாக டுவிட்டரில் பதிவிட்டார்.
விமான நிலைய நிர்வாகம் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

