போதைப் பொருள் பறிமுதல்

1 mins read
b9e3ee28-62f1-4096-a24c-7b0bef4c0a13
படம்: எஎஃப்பி -

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவரின் பையைச் சோதித்ததில் 'கொகைன்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2.81 கிலோகிராம் எடையுள்ள அதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும். பயணியிடமிருந்து அதைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.