சபரி மலையில் புதிய தடை

சபரி மலையில் புதிய தடை

fallback-0
படம்: எஎஃப்பி

11 Jan 2023 - 5:30 am

1 mins read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் தாள இசைக்கருவிகளை இசைப்பதற்கு கேரள மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோரின் படங்களை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்பில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.