புதுடெல்லி: மத்திய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ், 75, உடல் நலக்குறைவு காரணமாக வியாழன் இரவு காலமானாா். அவரது மறைவுக்குப் பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சரத் யாதவுக்கு இரங்கல்
1 mins read
-

