மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரின் தாரா என்னுமிடத்தில் தமிழர்களுடன் அம்மாநிலத்தின் மராட்டியர்களும் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு வாழும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் வழிபாட்டில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
மும்பையில் சமத்துவப் பொங்கல்
1 mins read
-

